திருமங்கை ஆழ்வார் எழுதிய “பெரிய திருமொழியில்” “எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்” என்ற 10 பாடல்களில், “கனை ஆர் கடலும் கருவிளையும் காயாவும் அனையானை அன்பினால் ஆர்வத்தால் என்றும் சுனை ஆர் மலர் இட்டு தொண்டராய் நின்று நினையாதார் நெஞ்சு என்றும் நெஞ்சு அல்ல கண்டாமே” iதில் “தொண்டராய் நின்று“ என்ற வார்த்தைகள் மட்டும் எனக்கு அவ்வளவு அதிர்வுகளை தந்தது. என்னமோ நானே இதை எழுதியது போல பல நாட்கள் ஆனந்தத்தில் திருமங்கை ஆழ்வாரை கொண்டாடித் திளைத்தேன். வைஷ்ணவத்தின் சாரம்சத்தை இரண்டே வரிகளில் சொல்லி விட்டார் என்று தோன்றியது.
2 Matching Annotations
- Mar 2022
-
www.jeyamohan.in www.jeyamohan.in
-
- Feb 2022
-
www.jeyamohan.in www.jeyamohan.in
-
பதிலீடு
cognate-reflex
Tags
Annotators
URL
-