2 Matching Annotations
- Apr 2022
-
www.jeyamohan.in www.jeyamohan.in
-
அதற்கு அடுத்தநாள், ஜனவரி 16 அன்று காலிப்பக்கம். முந்தையநாள் அடைந்த மன எழுச்சியின் மறுபக்கம் அது. பொங்கிய கடல் அடங்குகிறது. ஒருவரிகூட எழுத முடியாத வெறுமையின் இன்பம்.
Jmo esoteric epiphanies
-
சென்ற காலம் போல கனவுத்தன்மை கொண்ட ஒன்று வேறு இல்லை. நாம் தொடமுடியாத ஓர் உலகம். ஆனால் நாம் இருந்துகொண்டிருக்கும் உலகமும் கூட.
Jeyamohan nostalgia past memories
-