2 Matching Annotations
- Apr 2022
-
-
Iris Murdoch argued that we can only perceive things based on the way that we conceptualize them. And then our perceptions necessarily guide our actions. If we have bad concepts, then we will see things badly, and then we will act badly. So being a good person, she thought, or being a better person in your world, is about shifting those concepts and shifting your perception. When your perception shifts, it shifts your actions.
Iris Murdoch about our morale ethics ideology perspective in writing
- [?] In the name of unfiltered transparent expression of thoughts in my writing, am i exposing immature ideology of my life outlook in writing
unselfing|unlearning
- [∆] i do get an idea of unselfing my mood
-
- Dec 2021
-
www.jeyamohan.in www.jeyamohan.in
-
இன்று ஒருவர் என் பதிப்பை அடியொற்றிக் ‘கு.ப.ரா. கதைகள்’ என்னும் மின்னூலை உருவாக்கி இணையத்தில் இலவசமாக வழங்குகிறார். ஓரிரு நாளுக்குப் பிறகு விலை வைத்து விற்கக்கூடும். என் பதிப்புரை, முன்னுரைகளை நீக்கிவிட்டுக் க.நா.சு., ந.பிச்சமூர்த்தி ஆகியோர் கட்டுரைகளைச் சேர்த்திருக்கிறார். நூலின் அட்டையைப் போலி செய்திருக்கிறார். கதைகளின் மூலபாடமும் காலவரிசையும் என் பதிப்பில் உள்ளவையே. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நண்பர் கல்யாணராமன் வழியாகக் கண்டடைந்த கு.ப.ரா.வின் ‘வேறு நினைப்பு’ என்னும் புதிய கதை ஒன்றைக் காலச்சுவடு இதழில் வெளியிட்டேன். அக்கதையையும் எடுத்துச் சேர்த்துக் கொண்டார். என் பதிப்புக்கும் காலச்சுவடுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதை ‘அறிவுத் திருட்டு’ என்று நான் கருதுகிறேன்
plagiarism in Tamil literature
-