1 Matching Annotations
- Feb 2022
-
www.jeyamohan.in www.jeyamohan.in
-
நிகழ்காலத்தை அவதானிக்க கடந்த காலத்தின் கூறுகளை கையாள்கிறது. வருங்காலத்தை நோக்குவதில்லை. தொழில் மயமாகிக் கொண்டிருந்த, சமூக ஏற்றத் தாழ்வுகள் உருமாறிக் கொண்டிருந்த விக்டோரியன் காலகட்டத்தின் பெரும் படைப்புகள் அன்று சரித்திரமாகி விட்ட கால கட்டத்தை கதை களமாக கொண்டுள்ளன. (Middlemarch, A Tale of Two Cities) தற்கால நாவலாசிரியர்களும் உலகப் போர்களிலோ, அதற்கும் பிந்தைய காலத்திலோ தங்கள் கதை பொருட்களை தேடுகிறார்கள்.
Novel Literature disadvantage - no outlook on future
Tags
Annotators
URL
-