எழுத்தாளனுக்கு வாழ்க்கையில் இருந்து அவனுள் செல்லவேண்டிய அனுபவ சாரம் தேவை. அந்த அனுபவங்களுக்கு அவன் அளிக்கும் எதிர்வினைதான் ஒருவகையில் இலக்கியப்படைப்பு. அனுபவம் சிறு துளியாகக்கூட இருக்கலாம். ஆனால் அது அவனை சீண்டுகிறது, அமைதியிழக்கச் செய்கிறது, மேலும் மேலும் என சிந்தனை விரியச் செய்கிறது, கண்டடைதல்களை அளிக்கிறது.
1 Matching Annotations
- Feb 2022
-
www.jeyamohan.in www.jeyamohan.in
Tags
Annotators
URL
-