1 Matching Annotations
  1. Feb 2022
    1. கரு சிறுகதையிலும், சிவம் சிறுகதையிலும் ஒரு யுகமுடிவென்பது அதீத வளர்ச்சியினால் வரும் என்ற ஒரு கருத்தும், விஷ்ணுபுரம் என்னும் புனைவு நகரத்தின் அழிவும்,வெண்முரசின் இறுதிப் போரும் கூட அத்தகைய முடிவுகள் தான். பின்னும் நம் இந்திய வரலாற்றில் மிகப் பெரும் சாம்ராஜ்ஜியங்கள் அழிந்ததும் இத்தகைய அதீத சமமின்மையால் தான். குறளினிது உரையில் நீங்கள் சொல்வது போல “அழுதாற்றித் தொழுத கண்ணீரால்” அழிந்த சோவியத்தையும் இந்தப் பட்டியலில் பொருத்தலாம்.

      Theory of Everything - Wind Pressure