4 Matching Annotations
  1. Apr 2022
    1. Rejecting “pretensions of natural equality” as morality tales for children, Galton asserted that measurements of the “head, size of brain, weight of grey matter, number of brain fibres, &c.” followed “the law of deviation from an average” and so did innate “mental capacity.”

      =! Natural inequality for all life forms but equal Natural selection for survival of fittest

      • [f] we are born with natural inequalities as natural selection wants us to be survival of the fittest.
      • It's not about discrimination, these are selfish man-made ethical rules for which he discriminates earlier and later applies. but character for nature is not like that.
  2. Feb 2022
    1. இது வரை உங்கள் சிந்தனைகள் எப்படி என்னை ஆழமாக ஊடுருவி அன்றாடம் நான் பார்க்கும் விடயங்களை நானறியாத ஒரு கோணத்தில் அடைந்து என்னை வேறொன்றாக மாற்றுகிறது என்று நினைத்திருக்கிறேன். இதைவிட ஒருபடி மேலே போய் ஒரு நரம்பியல் சார் அறிவியல் பின்புலம் கொண்ட வாசகர் சமீபத்தில் உங்கள் சிந்தனைகளை சிலாகித்து தான் அறியாத ஒன்றை உங்கள் வெண்முரசின் எழுத்துக்களின் மூலம் கண்டதாகச் சொன்னது நினைவிற்கு வந்தது.  இப்படி அறிவியலும் தத்துவமும் சந்திக்கும் புள்ளியை நீங்கள் தொட்டுவிடுகிறீர்கள்.

      Jeyamohan reader experiences like me

      -

  3. Dec 2021
    1. அந்தியூர் மணி. அவரும் ஈரோடு கிருஷ்ணனும் இன்னும் சிலரும் மிக வலுவாகப் பரிந்துரை செய்த நூல் தேவிபாரதியின் நீர்வழிப்படூம்.  நீர்வழிப்படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப்படூஉம் என்பது புறநாநூற்று வரி. நீரில் ஒழுகிச்செல்லும் தெப்பம்போல் வாழ்க்கை அதன் வகுக்கப்பட்ட பாதையில் செல்கிறது என்று பொருள். ஒரு கிராமத்து நாவிதரின் வாழ்க்கையைச் சொல்லும் இந்நாவல் இருத்தலியல் நோக்கிலும் ஆழமாக வாசிக்கத்தக்கது என்றார்கள்.

      destiny of my life

  4. Apr 2021
    1. What a convenient little elision for the Valley, the seat of real power. They’re not the repressive force; opposing them is. All they want is to let us be as free as when we were kids.