4 Matching Annotations
  1. Mar 2022
    1. வரலாற்றுக்கு ஊடாக சாமானியர்களை ஊடாடவிட்டு விளையாட்டும் விமர்சனமுமாக கதைசொல்வது இரா.முருகனின் பாணி. அரசூர் வம்சம் போன்ற அவருடைய பெருநாவல்களில் உருவான அந்தப்பாணி முழுமையை அடைந்திருக்கும் நாவல் இது.

      pepper மிளகு novel

      • [[@ இ ரா முருகன் Murugan]]
  2. Jan 2022
    1. ஒருவர் நவீன இலக்கியம் வாசிக்காதவராக இருக்கலாம். ஆனால் அவர் ஒரு சமூகத்தில் பிறந்து, ஒரு மொழியில் வாழும்போதே கதைகளாக அந்த நினைவுத்தொகுதி அவரை வந்தடைந்துவிடுகிறது. அதுவே அவருடைய உள்ளத்தை உருவாக்குகிறது. அவர் சிந்திப்பதும் கனவுகாண்பதுமெல்லாம் அதைக்கொண்டுதான். சாமானியர்களுக்கு அது ஓர் எல்லையில் நின்றுவிடுகிறது. இலக்கிய வாசிப்பு என்பது அதை தொடர்ந்து பயின்றுகொண்டே இருப்பது. அவ்வளவுதான் வேறுபாடு,

      Fiction makes human (my) Personality

  3. Nov 2021
    1. தத்துவ அறிஞன் கலைஞன் என்றால் வரும் காலம் அவனை கண்டுகொள்ளும் என்ற நிச்சயம் ஏது, இவ்வாறான கேள்விகள் மூலம் அனைத்தையும் விலக்கி ஏதுமில்லா வெளியில் இருந்துகொண்டிருந்தேன். பின்பு ஓரிடத்தில் ரமண மஹரிஷியின் ஒரு மேற்கோள் படித்தேன்- “How do you treat others?” “There are no others” அனைத்துமாதல் என்பது எவ்வளவு மகத்தானது. முன்பு நீங்கள் சொன்ன ஒரு கதை நினைவுக்கு வந்தது. தன் வயலின் மேல் ஒரு கொக்கு அமர்ந்த போது உடல் விதிர்த்த விவசாயி அந்த வயலாகவும் கொக்காகவும் கூட இருக்கிறான். அனைத்தையும் தானாக்கி தன்னை அனைத்துமாக்கி என்றுமிருத்தலே விடை. வெண்முரசு என்றும் இருக்கும். அதை இயற்றியதால் நீங்களும்வாசிப்பதால் நானும் கூட.நன்றி.

      learning philosophy purpose